TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, September 12, 2015

"குர்பானியின் சட்டங்கள்" பெண்கள் பயான் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மேல செட்டித்தெருவில் சகோதரர் அப்துர் ரெஜாக் அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இமாம் s.பகுருதீன் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்