TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, September 25, 2015

நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக இரண்டு இடங்களில் ஹஜ்
பெருநாள் நபிவழி தொழுகை நடைபெற்றது.



கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் , கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் திடல் தொழுகை நடைபெற்றது...





பெருநாள் உரை : 
கிளை-1 : S. பகுருதீன் (இமாம் கிளை-1)
கிளை-2 : மீரான் (திருவாருர்)



இதில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என புத்தாடை அனிந்தவர்களாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்...!

கிளை-2









உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்