TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Saturday, September 26, 2015

கூட்டு குர்பானி 2015 : கிளை-1&2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக  கூட்டுக் குர்பானி வினியோகம் செய்யப்பட்டது. இதில் இந்த வருடம்  10 மாடுகள் 3 ஆடுகள் அறுக்கப்பட்டு
 அடியக்கமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று 275 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது...! 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்