TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 27, 2015

குர்பானி வினியோக பைகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-09-15 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 275 ஏழை
குடும்பங்களுக்கு இறைச்சிகள் வினியோகம் செய்யப்பட்ட பைகளில் / வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான  விளம்பரம் செய்யப்பட்டிருந்தது..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்