TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, September 23, 2015

தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22-09-15 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் இமாம் S.பகுருதீன் அவர்கள் அரஃபா நோன்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்