TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, September 4, 2015

ஆலோசனைக்கூட்டம் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 03-08-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் 29-08-15 அன்று நடந்து முடிந்த  எளிய மார்க்கம் நிகழ்ச்சியின் வரவு செலவு குறித்து பேசப்பட்டது...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்