TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, September 29, 2015

மின்சார வாரியத்தை கண்டித்து நமதூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக / முஸ்லிம்களின் பண்டிகை
காலங்களில் மட்டும் மின்வெட்டை ஏற்படுத்தி பாரபட்சமாக நடக்கும் மின்சார வாரியத்தை கண்டித்து 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்