TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, October 28, 2015

"இனைவைப்பு ஒரு பெரும் பாவம்" தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-10-15 ன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நெடுங்குடியில் மெகா ஃபோன் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ்தீன் அவர்கள் ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..?  என்பது குறித்தும் இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!

Tuesday, October 27, 2015

அஹ்மதியாத்தெருவில் குழு தாவா : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 27-10-15 அன்று அஹ்மதியாத்தெருவில் 20 வீடுகளுக்கு நேரில் சென்று இனைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது. உடன் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதின் அவசியத்தினை எடுத்து கூறி அழைப்பும் விடுக்கப்பட்டது..!

ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு , மார்க்கெட்ரோடு ஆகிய இடங்களில் மேகா ஃபோன் மூலம் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்களும் ருமைஸ்தீன் அவர்களும் இனைவைப்பு குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!

க்


ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான (door sticker) : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக அன்று 20 இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான (door sticker) ஒட்டப்பட்டது...!

Monday, October 26, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2ன் சார்பாக நெடுங்குடி, பாப்பாத்தெரு, அஹ்மதியாதெரு, பட்டக்கால்தெரு ஆகிய இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைக்கூட்டம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக புதுக்காலனியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை-1 இமாம் S.பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்கள்...!


Sunday, October 25, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஸ்டிக்கர் : கிளை-1



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக 50 வீடுகளின் வாசல்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது...!

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 24-10-15 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...!

ஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 23-10-15  24-10-15 ஆகிய தேதிகளில் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆஷுரா நோன்பிற்க்கான இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது..!


Saturday, October 24, 2015

இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் மாற்று மத தாவா : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பது குறித்து மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது . உடன் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லீம் தீவிரவாதிகள்...?
 ( வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற புத்தகமும் வழங்கப்பட்டது...!


ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்கள்  வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..!

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான குழு தாவா : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூரில் 7 குடும்பங்களுக்கு நேரில் சென்று இனைவைப்பிற்க்கு எதிராக குழு தாவா செய்யப்பட்டது . உடன் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அழைப்பும் விடுக்கப்பட்டது..!


ஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 23-10-15  24-10-15 ஆகிய தேதிகளில் ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆஷுரா நோன்பிற்க்கான இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது..!



மார்க்க அறிவுத்திறன் கேள்வி பதில் போட்டி : கிளை-2





Friday, October 23, 2015

மார்க்க அறிவுத்திறன் போட்டிநோட்டிஸ் வினியோகம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக (ஷிர்க் ஒழிப்பு மாநாடு)

Thursday, October 22, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான செயற்குழு : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு கிளை செயற்குழுக்கூட்டம் மாவட்ட துனை செயளாலர் அஹமது சஃபியுல்வரா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புனர்வு குறித்து மார்க்க அறிவுத்திறன் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..!

ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து பெண்கள் பயான் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 17-10-15 அன்று செட்டித்தெருவில் சகோதரர் ஒருவர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து உரை நிகழ்த்தப்பட்டது..!

Wednesday, October 21, 2015

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...!

Saturday, October 17, 2015

மார்க்க அறிவுத்திறன் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 3/10/2015 அன்று  அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாதாந்திர மக்தப் மதரஸா மார்க்க அறிவு திறன் போட்டீ பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. .

Friday, October 16, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சராம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக கொட்டும் மழையென்றும் பாராமல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய ஆடியோ மற்றும் வீடியோ  உரை கீழ செட்டித்தெரு, மேல செட்டித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் போடப்பட்டது..!

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2


திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 யின் சார்பாக 3/0/2015 அன்று புதுத்தெரு, தெற்குதெரு, மணற்கேனி தெரு, பட்டகால் தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?  என்ற தலைப்பில் ஆற்றிய வீடியோ மற்றும் ஆடியோ உரை போடப்பட்டது.