TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Friday, October 16, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2


திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 யின் சார்பாக 3/0/2015 அன்று புதுத்தெரு, தெற்குதெரு, மணற்கேனி தெரு, பட்டகால் தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?  என்ற தலைப்பில் ஆற்றிய வீடியோ மற்றும் ஆடியோ உரை போடப்பட்டது. 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்