TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, November 28, 2015

குழு தாவா & இனைவைப்பு பொருட்கள் அகற்றகம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 26 -11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு சிவன்கோவில் தெரு முழுவதும்
குழு தாவா செய்யப்பட்டு பல வீடுகளில் இனைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது...!






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்