TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Saturday, November 7, 2015

புத்தக அன்பளிப்பு : கிளை-1



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04/11/2015 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரர் இஸ்லாம் பற்றியும் மனகுழப்பம் பற்றியும் சில கேள்விகள் கேட்டார் அதற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் பஹ்ருதீன் அவர்கள்அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்