TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, November 19, 2015

ஆலோசனைக்கூட்டம் : கிளை-2




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு கிளை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தெருமுனைக்கூட்டம் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்