TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, November 6, 2015

செயற்குழுக்கூட்டம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 06-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் செயற்குழு நடைபெற்றது. இதில் கிளையில் பனிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்