TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, December 25, 2015

மீலாது விழா கொண்டாடுதல் நபி வழியா..? மார்க்க சொற்பொழிவு : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-12-15 அன்று மஹ்ரிப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.! இதில் சகோதரர் பைசல் அவர்கள் மீலாது விழா
கொண்டாடுவது நபி வழியா..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்...!







உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்