TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, January 16, 2016

மீலாது விழா...? இஸ்லாமிய கலாச்சாரமா..? மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இஷா  தொழுகைக்குப்பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பைசல் மீலாது விழா கொண்டாடுவது பிற மத கலாச்சாரமே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்