TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, January 25, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு போஸ்டர்கள் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-01-16 அன்றுடன் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான பல வகையான போஸ்டர்கள் அடியக்கமங்கலம் முலுவதும் திரும்பும் திசைகள் எல்லாம் ஒட்டப்பட்டுள்ளன..!




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்