TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, January 6, 2016

குழு தாவா : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 30-12-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செட்டித்தெருவில்   குழு தாவா செய்யப்பட்டது . ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து அழைப்பும் விடுக்கப்பட்டது..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்