TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, January 14, 2016

மாவட்ட அளவிலான கட்டூரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கட்டூரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 10-01-16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.


இதில் சகோதரர் பைசல் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


அதனைத்தொடர்ந்து  மௌலவி தாவுது கைசர் அவர்கள் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிர்க்கான பனிகளில்  பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..  இருதியாக பரிசுகள் வழங்கபட்டன..!






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்