TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, February 7, 2016

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 06-02-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக திருச்சி M.I.E.T கல்லூரி பேராசிரியர் S.ராஜசெல்வஞ்சனா B.E (ECE) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..! 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்