TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, March 12, 2016

புத்தக அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 08-03-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் "இக்ரா தவ்ஹீத் நூலகம்" சார்பாக
ஆண்டிப்பாளையம் தவக்கல் கோழிக்கடை சகோதரர் அவர்களுக்கு மனனம் செய்வோம், தொழுகை முறை, துஆக்கள்,தர்கா வழிபாடு  போன்ற தலைப்புகளிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்