TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Sunday, March 13, 2016

புத்தக அன்பளிப்பின் மூலம் மாற்று மத தாவா : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13-03-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் "இக்ரா தவ்ஹீத் நூலகம்" சார்பாக இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு கீழ் கண்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!



*அர்த்தமுள்ள இஸ்லாம்
*மனிதனுக்கேற்ற மார்க்கம்
*முஸ்லிம் தீவிரவாதிகள்..? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்)
*தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்