TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, April 27, 2016

தாகம் தனிக்க மோர் பந்தல் : கிளை-2 (26-04-16)


சமுதாயப்பனி மோர் பந்தல் : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக
நாண்காம் நாளாக மோர் பந்தல் பட்டக்கால்தெரு பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டது..! இதில் பொது மக்கள் தங்களது தாகத்தினை தனித்து சென்றனர்...!



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்