TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, April 27, 2016

மோர் பந்தலின் போது புத்தக அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (23-04-16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் அடியக்கமங்கலம் சார்பில் நடைபெற்ற மோர் பந்தலின் போது மாற்று மத சகோதரர் ஒருவருக்கு கீழ்கண்ட புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


1,முஸ்லீம் தீவிர வாதிகள்..? வளைக்கப்பட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்
2,தீவிர வாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதல்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்