TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 22, 2016

நிர்வாக குழு : கிளை-2 (14/05/16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/05/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் நிர்வாக குழு கிளைத்தலைவர் A.முஹம்மது சுல்தான் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
                           

பொதுக்குழு : கிளை-1 (16/05/16)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-05-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக கிளை பொதுக்குழு கூட்டம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படனர்.

தலைவர்: A . முஹம்மது பைசல்
செயளாலர் : V . இபுராஹீம்
பொருளாலர் : J . முஹம்மது சர்புதீன்
துனைத்தலைவர் : S. அப்துர் ரஜாக்
துனை செயளாலர் : J. முஹம்மது நிஜாமுதீன்

Monday, May 16, 2016

பொதுக்குழு : கிளை-2 (14/05/16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் பொதுக்குழு கூட்டம் இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 14/05/16 அன்று சரியாக 11.00 மனியளவில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிய  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Monday, May 9, 2016

ஆலோசனைக்கூட்டம் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07-05-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக மாநில துனை செயளாலர் பா. அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இரு கிளைகளின் தாவா வளர்ச்சி பனிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


Monday, May 2, 2016

புத்துணர்ச்சியுடன் ஆரம்பமான கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-2 (02/05/16)



அல்லாஹ்வின் மகத்தான  கிருபையினால் மானவ மானவிகளின் கோடை விடுமுறையினை இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் பயனுள்ளதாக்கிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்
கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம்  02/05/16 அன்று துவங்கப்பட்டது..!

Sunday, May 1, 2016

மோர் பந்தல் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக பட்டக்கால்தெருவில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது..!

மழைத்தொழுகை : கிளை-1&2

இந்த வருடத்தின் கோடைவெயில் கடுமையாக இருப்பதாலும், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும், நபி வழியில் மழை தொழுகை திருவாரூர் மாவட்டம்