TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Monday, May 2, 2016

புத்துணர்ச்சியுடன் ஆரம்பமான கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-2 (02/05/16)



அல்லாஹ்வின் மகத்தான  கிருபையினால் மானவ மானவிகளின் கோடை விடுமுறையினை இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் பயனுள்ளதாக்கிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்
கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம்  02/05/16 அன்று துவங்கப்பட்டது..!




காலை 09.30 முதல் மதியம் 12.30 மனி வரை நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் ஆண்கள் பெண்கள் என 36 மானவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெருகின்றனர்..!


ஆண்களுக்கு கிளை-1 இமாம் A.முஹம்மது பைசல் அவர்களைக் கொண்டும் , பெண்களுக்கு தனியாக ஆலிமாவைக்கொண்டும் பயிற்சி அழிக்கப்படுகிறது..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்