TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, June 30, 2016

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 , இக்ரா தவ்ஹீத் நூலகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத்

பிறை-23 ஒற்றைப்படை இரவு நிகழ்வுகள் : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருவையினால் 28-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பிறை-23 ஒற்றைப்படை இரவினை முன்னிட்டு இரவுத்தொழுகைகளுடன், பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் சகோதரர் மீரான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதனைத்தொடர்ந்து மார்க்க அறிவுத்திறன் கேள்வி பதில் போட்டி உடன் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மற்றும் சிருமியர்களுக்கான பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது..!!



சிருவர் சிருமியர் பயான்களை ஊக்கப்படுத்தும் விதமாக பயான் செய்த சிருமி ஒருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..!

பிறை-21 ஒற்றைப்படை நிகழ்வுகள் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-06-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பிறை-21 ஒற்றைப்படை இரவுத்தொழுகை நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து இமாம் அப்துல்லாஹ் .MISC அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.




அதனைத்தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்பால் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதன் பின் கேள்வி பதில் போட்டி & பரிசளிப்பு நிகழ்ச்சிகள் ஆகியவைகள் ஷஹர் உணவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...!


Sunday, June 19, 2016

அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் செயள்பட்டு வருவதை
அனைவரும்  அறிவீர்கள்...

Saturday, June 18, 2016

அறுவை சிகிச்சைக்காக ரூ. 10,000 மருத்துவ உதவி : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13/06/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சகோதரி ஒருவருக்கு

ஷிர்க் பொருள் அகற்றகம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 13/06/16 இன்று கல்லுக்குடியில் ஒரு

இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 08-06-16 அன்று முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது..!


இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 08-06-16 அன்று முதல் ரமலான் மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்

Friday, June 17, 2016

நோன்பாளிகளுக்கான கஞ்சி வினியோகம் : கிளை-1&2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்திலும் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு

இரவுத்தொழுகை & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 07-06-16 அன்று / முதல் பிறை இரவு முதல் நபிவழி அடிப்படையில் 8 ரக்அத் இரவுத்தொழுகையும் அதனைத்தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது...!




ரமலான் மாத இரவுத்தொழுகை & மார்க்க சொற்பொழிவு : கிளை-2




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 07-06-16 அன்று / முதல் பிறை இரவு முதல் தினமும் இரவுத்தொழுகையும் அதனைத்தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெருகிறது. இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிருவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்...!







சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் : கிளை-2


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் 07-06-16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 20 இடங்களில் ஒட்டப்பட்டது..!