TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, June 18, 2016

ஷிர்க் பொருள் அகற்றகம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 13/06/16 இன்று கல்லுக்குடியில் ஒரு
இஸ்லாமிய சகோதரர் இல்லத்தின் வாசலில் இருந்த ஷிர்க் பொருளான கள்ளிச்செடியை தாவா செய்து அகற்றப்பட்டது...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்