TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, August 13, 2016

மக்தப் மதரஸாவிற்கு வாகன வசதி : கிளை-2 1/08/16






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01/08/16 அன்று முதல் அடியக்கமங்கலத்தில் சித்தா நல்லூர், நெடுங்குடி, நாகை மெயின்ரோடு, அஹ்மதியாத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட கால

"முஹம்மது ரசூலுல்லாஹ்" (ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா : கிளை-1

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  01.08.16  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ‪‎முஹம்மதுர்ர_சூலுல்லாஹ்‬ ஆகஸ்ட் 21 திருவாரூர்  மாவட்ட மாநாடு பற்றி விளக்குவதற்காக அடியக்கமங்கலம் வீடுதோறும் குழு தாஃவா நடைபெற்றது. அஸர்_தொழுகை‬ நேரம், இகாமத்‬ ஒற்றையாக சொல்லுதல் பெருநாள்‬ தொழுகை தக்பீர்களின் எண்ணிக்கை போன்ற நபிமொழிகளை விளக்கி ஆதாரங்களோடு தஃவா செய்யப்பட்டது.
மேற்கண்ட நபிமொழிகளை
‪#‎முஸ்லிம்களில்‬ ஒரு பகுதியினர்
பின்பற்றாததற்கு காரணம் ‪#‎மத்ஹபுகள்‬ தான் என்பதையும்,
நபிகளார் மரணித்து சுமார் 90 வருடங்கள் கழித்துதான் மத் ஹபுகள் உருவாகியது என்பதையும் விளக்கி தாஃவா செய்யப்பட்டது..
புகழ் அனைத்தும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே!!!
கிளை 1 ராஜா தெரு
மஸ்ஜித் அக்ஸா.

அவசர இரத்த உதவி : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01/08/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக சகோதரி ஒருவருக்கு அவசர

Thursday, August 11, 2016

கண்டன போஸ்டர் : கிளை-2




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  26/07/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சங்பரிவார கும்பலை  கண்டித்து  23 கண்டன போஸ்டர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது...!



"முஹம்மது ரசூலுல்லாஹ்" தெருமுனைக்கூட்டம் : கிளை-1


புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் அடியக்கமங்கலத்தில் ராஜாத்தெரு தவ் ஹீத் மர்க்கஸ் வளாகத்தில்
24.07.16 ஞாயிறு மாலை 4.30 துவங்கி இரவு 7.30 வரை முஹம்மத் ரசூலுல்லாஹ்... தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


அதில் ஆரம்பமாக மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற்றது..
அதை தொடர்ந்து
நாகை மாவட்ட தாயீ மவ்லவி M.இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் "அழகிய முன்மாதிரி அண்ணல் நபி" என்ற தலைப்பில்
"‪#‎மத்ஹபுதான்‬ மாநபியை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கிறது என்பதையும், மத்ஹபினால் தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் இபாதத் விஷயத்தில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியது" என்பதையும் தெளிவாக விளக்கினார்.
இறுதியில் கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி முகாமில் பங்குபெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக் கூட்டம் கஃபாராவுடன் இனிதே நிறைவுற்றது.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாடு விளம்பர போஸ்டர்கள் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆகஸ்ட் 21 அன்று நடைபெற உள்ள "முஹம்மது ரசூலுல்லாஹ்" திருவாருர் மாவட்ட மாநாட்டிற்கு 22/07/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது..!