TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, September 28, 2016

நிரவி பொதுக்கூட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1&2 (23/09/16)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிரவி  கிளையின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 1 வேனும் கிளை-2 ன் சார்பாக 1 வேனும் ஏற்பாடு செய்யப்பட்டது...!

திருக்குர்ஆன் & புத்தங்கங்கள் அன்பளிப்பு : கிளை-1 (21/09/16)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 21/09/16 அன்று வெல்டிக் ஒர்க் செய்யும் இரண்டு சகோதரர்களுக்கு இஸ்லாமிய அழைப்புப்பனி செய்து பின்வரும் புத்தகம் வழங்கப்பட்டது...!

1,குர்ஆன் தமிழாக்கம் (தர்ஜுமா)
2,மாமனிதர் நபிகள் நாயகம்
3,அர்த்தமுள்ள இஸ்லாம்
4,மனிதனுக்கேற்ற மார்க்கம்
5,யார் கடவுள் (DVD)

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (21/09/16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹித் நூலகம் சார்பாக 8 மாற்று மத சகோதரர்களுக்கு :"மாமனிதர் நபிகள் நாயகம்" 

புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (20/09/16)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபைபினால் 20/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு "மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற தலைப்பிலான புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது...!

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (20/09/16)


செய்தி: 20/09/16

எதிர்வரும் ஊராட்சி மன்ற தேர்தலில் ஆதரவு கோரி இக்ரா தவ்ஹித் நூலகத்தை அணுகிய சகோதரர் ராஜபாண்டி அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) புத்தகம் வழங்கப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ்...!

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹித் நூலகம் (18/09/16)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 18/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹித் நூலகம் சார்பாக

Thursday, September 22, 2016

ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 2016 : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்  அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 4  மாடுகள் அருக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது ..!

ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி 2016 : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 14/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டுக்குர்பானி விநியோகம் செய்யப்பட்டது..! 

ஹஜ் பெருநாள் நபிவழி படி திடலில் தொழுகை 2016 : கிளை 1


திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக புதிய திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது...மாவட்ட பேச்சாளர் சகோ.அடியற்கை ஃபைசல் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்... 

ஹஜ் பெருநாள் நபிவழி படி திடலில் தொழுகை 2016 : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மர்க்கஸ் வளாகத்தில் நபிவழிப்படி திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

Monday, September 19, 2016

அவசர இரத்ததான சேவை : கிளை-1


அவசர இரத்ததான சேவை : அல்லாஹ்வின் வற்றாக்கருனையால் 03/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பில்

மாற்று மத சகோதரர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித்  ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல்

Sunday, September 18, 2016

மார்க்க சொற்பொழிவு & மாதாந்திர பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை -1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை -1 ன் சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸா வில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான

நடுத்தெருவில் தகவல் போர்டு : கிளை-2






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் ஆகஸ்ட்  19 அன்று தமிழ்நாடு

முஹம்மது ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு வாகன வசதி : கிளை1&2


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் ஆகஸ்ட் 21 அன்று திருவாருரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் 10

முஹம்மது ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு குழுதாவா : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 15/08/16 அன்று காலை புதுத்தெருவில்

Saturday, September 10, 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாடு குழு தாவா & அழைப்புப்பனி : கிளை -1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 15/08/16 அன்று காலை சிவங்கோவில் தெருவில் அனைத்து வீடுகளுக்கும் சென்று "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாட்டிற்கான புத்தகம், நோட்டிஸுகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்து தாவா செய்யப்பட்டது...!


களை கட்டிய வாகன பிரச்சாரம் :கிளை-1&2



எதிர்வரும் 21 ஆம் தேதி திருவாருரில் நடைபெற உள்ள "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாட்டிற்கு 16/08/16 அன்று புதுக்காலனி உட்பட அடியக்கமங்கலம் முழுவதும் #வாகனபிரச்சாரம் செய்யப்பட்டது...!


Friday, September 9, 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ்" திருவாருர் மாநாடு [போஸ்டர்கள் : கிளை-1 (07/08/16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 07/08/16 அன்று ஒட்டப்பட்டு காட்சியளிக்கும் ஆகஸ்ட் 21 முஹம்மத் ரசூலுல்லாஹ்....திருவாரூர் மாவட்ட மாநாடு போஸ்டர்கள்






மெகா போன் மூலம் ஆடியோ பிரச்சாரம் : கிளை-2 (12-08-16)



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆகஸ்ட் 21 அன்று திருவாருரில் நடைபெற உள்ள "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாட்டிற்கு 12-08-16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மெகா ஃபோன் மூலம் ஆடியோ பிரச்சாரம் செய்யப்பட்டது..!