TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 18, 2016

முஹம்மது ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு வாகன வசதி : கிளை1&2


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் ஆகஸ்ட் 21 அன்று திருவாருரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் 10
வேன்களில் மக்களை அழைத்து செல்லப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ்...!






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்