TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, September 28, 2016

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (21/09/16)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹித் நூலகம் சார்பாக 8 மாற்று மத சகோதரர்களுக்கு :"மாமனிதர் நபிகள் நாயகம்" 

என்ற தலைப்பிலான புத்தகங்களும் , முஸ்லிம் தீவிரவாதிகள்...? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற தலைப்பிலான புத்தகங்களும் தாவா செய்யும் விதமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ் ....!







உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்