TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, September 22, 2016

ஹஜ் பெருநாள் நபிவழி படி திடலில் தொழுகை 2016 : கிளை-2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித் மர்க்கஸ் வளாகத்தில் நபிவழிப்படி திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 







 மாவட்ட பேச்சாளர் வஜால் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்... இதில் ஆண்கள் ,பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..! அல்ஹம்துலில்லாஹ்.....!









உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்