அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக
இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...!
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்