TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, November 20, 2016

திருச்சி பேரனி பொதுக்கூட்டத்தில் அடியக்கமங்கலம் கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குவிதமாக நடைபெற்ற நவம்பர் 6 திருச்சி பேரணி பொதுக்கூட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 3 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை அழைத்து செல்லப்பட்டது..!







பொது சிவில் எதிர்ப்பு பேரனிக்கு அழைப்புப்பனி



பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நவம்பர் 6 திருச்சி பேரணி& விளக்க பொதுக்கூட்டத்திற்கு 02/11/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெரு, புதுமனைத்தெரு ,புதுத்தெரு ஆகிய இடங்களில் அழைப்புப்பணி நடைபெற்றது..!

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் : கிளை-2


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக பொது சிவில் சட்டம் தொடர்பான "உணர்வு வார சிறப்பிதழ்" அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய அரசு ஊழியர்கள் , தலைமை மருத்துவர்கள் மற்றும் அங்கு வருகை தந்த deputy director of health service (DD) அவர்களுக்கும் , நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை காவலர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் என 500 இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது...!





உணர்வு இதழ் இலவச வினியோகம் : கிளை-2

04/11/16 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் இன்று நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி காவலர் ஒருவருக்கு பொது சிவிலின் பாதகங்களை விரிவாக எடுத்து கூறி பொது சிவில் சட்டம் தொடர்பாக உணர்வு வார சிறப்பிதழ் வழங்கப்பட்டது...! 

உணர்வு வார சிறப்பிதழ் இலவச வினியோகம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 02/11/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக பொது சிவில் சட்டம் குறித்து வெளிவந்த உணர்வு வார சிறப்பிதழ் 500 இலவசமாக வழங்கப்பட்டது...!



பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரனிக்கு மெகாபோன் மூலம் அழைப்பு




💥 மெகா போன் மூலம் ஆடியோ பிரச்சாரம்..!!
💥பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக.....
💥தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கும் நவம்பர் 6, திருச்சியில் நடக்கும் பெண்கள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு 01/11/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 12 இடங்களில் சகோதரர் அல்தாபி பேசிய ஆடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது..!

மாவட்ட அளவிலான மார்க்க அறிவுத்திறன் போட்டி : கிளை-2


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01/11/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான மார்க்க ஆய்வுத்திறன் போட்டி மாவட்ட மார்க்க அறிஞர்களைக்கொண்டு நடைபெற்றது..!



திருச்சி பேரனி & பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நவம்பர் 6 ஆம் தேதி அன்று பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் நடைபெற உள்ள பேரனி & பொதுக்கூட்டத்திற்க்கு  01/11/16 அன்று அடியக்கமங்கலம் கிளைகளின் சார்பில் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது...!


பெண்கள் பயான் ; கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23/10/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-II ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹித்

பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரனிக்கு மெகாபோன் மூலம் அழைப்பு : கிளை-2


💥 மெகா போன் மூலம் ஆடியோ பிரச்சாரம்..!!
💥பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக.....
💥தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கும் நவம்பர் 6, திருச்சியில் நடக்கும் பெண்கள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு 31/10/16 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு , புதுத்தெரு ஆகிய இடங்களில் சகோதரர் அல்தாபி பேசிய ஆடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது..!



ஏழை சகோதரி ஒருவருக்கு பொருளுதவி : கிளை-2




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 20/10/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ஏழை சகோதரி ஒருவருக்கு பீரோ வழங்கப்பட்டது...!

Friday, November 18, 2016

திருக்குர்ஆன் அன்பளிப்பு & புத்தக வினியோகம் : கிளை-1


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
கடந்த 30.9.16 அன்று கிளை 1 ராஜா தெரு மர்கஸ் சார்பில் முஸ்லிமல்லாத ஆசிரியர் ஒருவருக்கு கீழ்க்கண்ட கிதாபுகள் அவருடைய அழைப்பின் பேரில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அவருடைய ஹிதாயத்திற்காக துஆ செய்யுங்கள்....
1.திருக்குர்ஆன் தமிழாக்கம் (தர்ஜூமா)
2.மாமனிதர் நபிகள் நாயகம்
3.அர்த்தமுள்ள இஸ்லாம்...

அடியற்கையில் பிற அமைப்புகளின் பொதுக்கூட்டங்களை மிஞ்சிய தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனைக்கூட்டம்


அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் 16-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நடுத்தெரு தாமரைக்கேணி முகப்பில் திருவாரூர் மாவட்ட துனை செயளாலர் S.அஹமது சஃபியுல்வரா அவர்கள் தலைமையில் தெருமுனைக்கூட்டம் & கோடைக்கால பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...