TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, November 29, 2017

இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா : கிளை-1 (25/11/2017)




அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மேலத்தெருவை சேர்ந்த இரண்டு மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து *மாமனிதர் நபிகள் நாயகம்* என்ற தலைப்பில் புத்தகங்கள் அன்பளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டீஸ் மற்றும் புத்தகம் வினியோகம் : கிளை-1 (25/11/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக இரத்ததானத்தின் அவசியத்தியும் அதன் மருத்துவ பலன்களையும்* விளக்கும் முகமாக இரத்ததானம் புத்தகம் 30 மற்றும் நோட்டிஸ் 50 (25/11/2017) அன்று மாற்று மத மக்கள் வாழும் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

இனைவைப்பு பொருள் அகற்றகம் : கிளை-2 (24/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து சொல்லி இணைவைப்பு பொருள்(தாயத்து) ஒரு நபருக்கு அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..!

நெடுங்குடி, சித்தாநல்லூர் பகுதியில் தனி நபர் தாவா : கிளை-2 (24/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக சித்தாநல்லூர் மற்றும் நெடுங்குடி ஆகிய இடங்களில் 12 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.
தலைப்பு :
இணைவைப்பு ஒரு பெரும் பாவம்
மார்க்க கல்வியின் அவசியம்
ஏகத்துவம் இதழ்- 4 இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.
உணர்வு பத்திரிக்கை - 1 இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை மற்றும் டெங்கு விளிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் : கிளை-2 (24/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 25 டெங்கு விழிப்புணர்வு - 30 ஆகிய நோட்டீஸ்கள் இரயிலடித்தெரு மக்கள் கூடும் இடங்களில் வினியோகம் செய்யப்பட்டது.

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (23/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மற்றும் மார்க்கெட் தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது...!
இதில் சகோதரர் சலீம் அவர்கள் மாநபி வழியா மொளலிது? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திருஷ்டி பொருள் அகற்றகம் : கிளை-1 (23/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக சகோதரர் ஒருவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இனைவைப்பு பொருளான திருஷ்டிக்கல் அகற்றப்பட்டது...!

8 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-2 (23/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக சித்தாநல்லூர் பகுதியில் 8 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது...!
தலைப்பு :
*மார்க்க கல்வியின் அவசியம்
*இணைவைப்பு ஒரு பெரும் பாவம்
*ஏகத்துவம் இதழ் - 4 இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

6 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-1 (22/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 22.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில் *6* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (20/11/2017)




அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 20-11-2017 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் *மவ்லீத் ஒரு இனைவைப்பு* என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்...

7 சகோதரர்களுக்கு மாற்று மத தாவா : கிளை-2 (22/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 7 மாற்று மத சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது...!
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 30 நோட்டீஸ்கள் வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...!

தொழுகையின் முக்கியத்துவம்!! தனி நபர் தாவா : கிளை-2 (22/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு *தொழுகையின் முக்கியத்துவம்* என்ற தலைப்பில் *27 நபர்களுக்கு* தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 (23/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஷாத்தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் அவர்கள் ஜும்மாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

தனி நபர் தாவா பனி : கிளை-1 (23/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 23/11/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஜ்ர் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் *3* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது...!

கந்து வட்டிக்கு எதிரன போஸ்டர்கள் : கிளை-2 (23/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஏகத்துவம் போஸ்டர் - 37 கந்துவட்டி போஸ்டர் - 25 (மாவட்ட நிர்வாகத்திடம் கூடுதலாகப் பெற்றது) ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (19/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக மேலத்தெருவை சார்ந்த ஜந்து மாற்று மத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...!

இரயிலடி மர்க்கஸில் பெண்கள் பயான் : கிளை-2 (19/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது...! இதில் சகோதரர் அப்துல் காதர் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் குர்ஆன் கூறும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பிலும் ,M.ஜெஸிமா பர்வீன் அவர்கள் ஆடை ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி தொழுகை சட்டங்கள்!! புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (19/11/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 19-11-2017 அன்று ஒரு முஸ்லிம் சகோதரர்க்கு தொழுகை முறையில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக *நபி வழி தொழுகை சட்டங்கள்* என்ற தலைப்பில் புத்தகங்கம் அன்பளிக்கப்பட்டது....!
அல்ஹம்துலில்லாஹ்...

அத்திக்கடை பொதுக்கூட்டத்திற்கு வாகன வசதி : கிளை-2 ( 19/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அத்திக்கடைப் பொதுக்கூட்டத்திற்கு செல்ல இரயிலடித்தெரு மர்க்கஸிலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டது..!

பாவங்களின் அரண் தொழுகையே..!! தனி நபர் தாவா பனி : கிளை-1 (18/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 18.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் *8* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது....!

பத்ர் போர் வரலாறும்! படிப்பினையும்!! பெண்கள் பயான் : கிளை-1 (18/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-11-2017 அன்று மாலை 4 மணிக்கு 3/500 D மும்தாஜ் வீடு (செய்யது மஹால்), லெட்சுமி நாராயணா வங்கி பின்புறம்,
மணேற்க்கேனித் தெரு வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது....!
இதில் *M.ஜெஸிமா பர்வீன்* அவர்கள் *பத்ர் போர் வரலாறும்! படிப்பினையும்!!* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...

தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு ஒரு மணி நேரம் தாவா செய்த தவ்ஹீத் ஜமாஅத் !!! : கிளை-1 (17-11-2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமஙகலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 17-11-2017 அன்று மஸ்ஜிதுல் அக்ஸாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு ஒரு மணி நேரம் பின்வரும் தலைப்புகளில் தாவா செய்யப்பட்டது....!
தலைப்புகள்:
1) நன்மையை ஏவி தீமைகை தடுப்போம்
2)தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள்

Tuesday, November 28, 2017

வட்டிக்கு எதிரான பேனர் : கிளை-2 ( 19/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக வட்டிக்கு எதிரான பேனர் 6*6 அளவில்
மற்றும் டெங்குவை தடுத்திடுவோம்  6*6 அளவிலும் பேனர்கள் ஆண்டிப்பாளையம் மெயின்ரோடு பஸ்டாண்டில் வைக்கப்பட்டது..! 
அல்ஹம்துலில்லாஹ்...!

தப்லீக் ஜமாஅத்தினர் உட்பட 18 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-2 (19/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய இடங்களில்..
*தப்லிக் ஜமாத் சகாதரர் உட்பட18 நபர்களுக்கு*
தனி நபர் தாவா செய்யப்பட்டது.
தலைப்பு :
*தொழுகையின் முக்கியத்துவம்*
*நன்மையை ஏவி தீமையை தடுப்போம்*
மேலும்,
*ஏகத்துவம் இதழ் 6 இலவசமாக*
வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*

8 நபர்களுக்கு தனிநபர் தாவா ... : கிளை-1 (17/11/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 17.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு *இறைவனை வணங்குவோம்* என்ற தலைப்பில் தனி நபர் தாவா *8* நபர்களுக்கு செய்யப்பட்டது.
*:அடியக்கமங்கலம் கிளை 1*

இரத்த தான முகாம் போஸ்டர் : கிளை-1 (17/11/2017)

புலிவலம் கிளையின் சார்பாக நடைபெறவிருக்கும் இரத்ததானம் முகாம் விளம்பர போஸ்டர் 5 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 17-11-2017 அன்று ஒட்டப்பட்டது.
*:அடியக்கமங்கலம் கிளை 1*

பொதுக்கூட்ட போஸ்டர்கள் : கிளை-2 (17/11/2017)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் புலிவலம் கிளை இரத்த தான முகாம் போஸ்டர் , உணர்வு போஸ்டர் ,அத்திக்கடை பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

பாப்பாத்தெருவில் தனி நபர் தாவா : கிளை-2 (17/11/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 17/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக பாப்பாத்தெருவில் 12 நபர்களுக்கு இனைவைப்புப்பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது...!

8 நபர்களுக்கு தனிநபர் தாவா : கிளை-1 (16/11/2017)

    அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 16.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் *8* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.
      *:அடியக்கமங்கலம் கிளை 1*

      பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து தனி நபர் தாவா : கிளை-1 (15/11/2017)

        அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 15-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று நபர்களுக்கு *தொழுகையின் அவசியம்* என்ற தலைப்பில் தனி நபர் தாவா செய்யப்பட்டது...
        அல்ஹம்துலில்லாஹ் ..

      மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (15/11/2017)

      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மெகா ஃபோன் பிரச்சாரம்
      1.அஹமதியாத்தெரு
      2.இரயிலடித்தெரு
      ஆகிய இரண்டு இடங்களில் நடைப்பெற்றது.
      இதில் சகாதரர் சலீம் அவர்கள்
      *மரண சிந்தனை*
      என்ற தலைப்பில் உரையாற்றினார்.
      அல்ஹம்துலில்லாஹ்...!

      ஜலாலியாத்தெருவில் தனி நபர் தாவா : கிளை-2 (15/11/2017)


      அல்லாஹ்வின் கிருபையினால் 15/11/2017 அன்று தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஜலாலியாமஸ்தான் தெருவில் 16 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது...!
      தலைப்பு:
      இணைவைப்பு, தொழுகை

      7 நபர்களுக்கு தனிநபர் தாவா : கிளை-1 (14/11/2017)


        அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 14.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்வரும் தலைப்புகளில் தனி நபர் தாவா *7* நபர்களுக்கு செய்யப்பட்டது.
        *தலைப்புகள்:* ...
        1) கொள்கை விளக்கம்

        2) இறையில்லங்களும் , இனையில்லங்களும்
        *:அடியக்கமங்கலம் கிளை 1

      தனிநபர் தாவா : கிளை-2 (14/11/2017)


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில்
      தனிநபர் தாவா செய்யப்பட்டது 7 நபர்களுக்கு (தப்லிக் ஜமாஅத்தினர் உட்பட)
      "நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரு கூட்டத்தார் உங்களிடம் இருக்கட்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தை அவர்களிடம் எடுத்து கூறி பீடை மாதமா ஸபர்,மவ்லீது இபாதத் ஆகுமா, தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் குறித்தும் இன்றைய தாவா களத்தில் பேசப்பட்டது..
      புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

      இனைவைப்பு பொருள் அகற்றகம் : கிளை-2 (14/11/2017)


      மூன்று நபர்களுக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இனைவைப்பு பொருள் ( தாயத்து) கழற்றப்பட்டு தவ்ஹீதை விளக்கி கூறப்பட்டது...!
      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
      அடியக்கமங்கலம் கிளை-2



      கந்து வட்டிக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பேனர் : கிளை-1 (13/11/2017)


        அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 13-10-2017 அன்று மணற்க்கேணி தெருவில் வட்டிக்கு எதிரான பேனர் 10*10 என்ற அளவில் வைக்கபட்டுள்ளது...
        அல்ஹ்மதுலில்லாஹ்...

      பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து தனி நபர் தாவா : கிளை-2 (12/11/2017)


        அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 12-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு நபர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையின் அவசியத்தை குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது...
        அல்ஹம்துலில்லாஹ் ..!

      சஃபர் மாதம் பீடையா..? மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (12/11/2017)


      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12/11/2017அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது..!  சஃபர் மாதம் பீடையா? என்ற தலைப்பில் சகோதரர் சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...!


      மனிதனும்! மரனமும்! பெண்கள் பயான் : கிளை-1 (12/11/2017)


        அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-11-2017 அன்று மாலை 4 மணிக்கு ராஜாத் தெரு சகோதரர் *ஹலிக்குல் ஜமான்* அவர்களுடைய வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
        இதில் ஆலிமா A.ஜாஸ்மின், புஷ்ரியா அவர்கள் மனிதனும்! மரணமும்!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
        ...
        அல்ஹம்துலில்லாஹ்...
        *:அடியக்கமங்கலம் கிளை 1*

      பெண்கள் பயான் : கிளை-2 (12/11/2017)


      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/11/2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு Tntj அடியக்கமங்கலம், இரயிலடி தெரு பள்ளிவாசலில் பெண்கள் பயான் கிளை-2ன் சார்பாக நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் மரக்கடை மாலிக் அவர்கள், இஸ்லாத்தில் கனவன் மனைவி உறவு! என்ற தலைப்பில் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...!

      பல்வேறு தலைப்புகளில் 25 நபர்களுக்கு தனிநபர் தாவா : கிளை-1 (12/11/2017)

        அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 12.11.17 அன்று பின்வரும் தலைப்புகளில் தனி நபர் தாவா *25* நபர்களுக்கு செய்யப்பட்டது.
        *தலைப்புகள்:* ...
        1) மார்க்க கல்வியின்,

        2) புகை பிடித்தல் ஒர் சீர்கேடு,
        3)தொழுகையின் முக்கியத்துவம்,
        4)வரதட்சனை திருமணத்தை புறக்கணிப்போம்,
        5)மறுமை சிந்தனை.
        *:அடியக்கமங்கலம் கிளை 1*

      டெங்கு விளிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்: கிளை-2 (12/11/2017)


      அல்லாஹ்வின் கிருபையினால் 12/11/2017 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்டிப்பாளையம் மெயின்ரோடு ஆகிய இடங்களில் டெங்கு விளிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது...!


      மீலாதும் மவ்லீதும்..! மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (10/11/2017)



      அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 10-11-2017 அன்று கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
      இதில் மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸீ அவர்கள் மீலாதும் ! மவ்லீதும் !! என்ற தலைப்பில் உரையாற்றினார்...
      ...
      அல்ஹம்துலில்லாஹ்...!

      800 நோட்டிஸ்கள் வினியோகம் : கிளை-1 (10/11/2017)

        அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக கீழ்கானும் நோட்டிஸ்கள் வீடு வீடாக 10-11-2017 அன்று விணியோகிக்கபட்டது.
        1) டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் *350 நோட்டிஸ்கள்*
        ...
        2) ஸபர் மாதம் பீடையா ? *350 நோட்டிஸ்கள்*
        3) குர்ஆன் பயிற்சி நோட்டிஸ் *100 நோட்டிஸ்கள்*
        அடியக்கமங்கலம் கிளை 1

      Wednesday, November 15, 2017

      பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து 14 நபர்களுக்கு தனி நபர் தாவா : (09/11/2017)

      அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 09-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 14 நபர்களுக்கு தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் தனி நபர் தாவா செய்யப்பட்டது...
      அல்ஹம்துலில்லாஹ் ..

      புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (08/11/2017)




      அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 08-11-2017 அன்று இரண்டு சகோதரர்களுக்கு *நபிவழி தொழுகை சட்டங்கள்* என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
      இதை *அல் ஹிதாயா மக்தப் மதரஸா மானவர் ஜலால்* அவர்கள் வழங்கினார்...
      அல்ஹ்மதுலில்லாஹ்...

      சஃபர் மாதம் பீடையா.? மெகாபோன் பிரச்சாரம்: கிளை-2 (08/11/2017)


      அல்லாஹ்வின் கிருபையால் 08/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு, புதுமனைத்தெரு ஆகிய இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சலீம் அவர்கள் சஃபர் மாதம் பீடையா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..