TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, March 23, 2017

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ஆசாத்தெரு திரிஸ்டார் காலனியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (22/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22/03/17 அன்று குருக்கத்தியை சார்ந்த கனேஷ் என்ற மாற்று மத சகோதரர்க்கு அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் *மனிதனுக்கேற்ற மார்க்கம்* என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வழங்கப்பட்டது...

திருக்குர்ஆன் & புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (18/03/17)


*சுவர் விளம்பரத்தை பார்த்து தானாக விரும்பி திருக் குர்ஆன் தமிழாக்கம் கேட்ட சிடிஃபன்* என்ற மாற்று மத சகோதரருக்கு அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக 18-03-2017 அன்று குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... மேலும் கீழ்காணும் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...
1) குற்றச்சாட்டுகளும் பதில்களும்
2)மாமனிதர் நபிகள் நாயகம்
3)மனிதனுக்கேற்ற மார்க்கம்
4)அர்த்தமுள்ள இஸ்லாம்
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2

*வீரியமெடுக்கும் தாவா பணி : கிளை 2 * (16/03/17)


அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மாற்று மத & தனி நபர் தாவா பணிகள் 16-03-2017 அன்று ஊர் முழுவதும் முடிகிவிடப்பட்டான். இதன் வெளிப்பாடாக காரைக்கால் வானொலி மையம் வரணையாளர் மற்றும் குடவாசல் ஆயுர் மருத்துவ குழுவிற்கும் கீழ்காணும் நோட்டீஸ் & புத்தகங்கள் வழங்கி தாவா செயப்பட்டது.
1 )அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 6 புத்தகங்கள்,
2 ) தீவிரவாத எதிர்ப்பு - 2 புத்தகங்கள்,
3 ) மரணித்தவற்க்கு ஆற்றல் உண்டா? - 2 புத்தகங்கள்,
4 ) முஸ்லீம் தீவிரவாதிகள் ? - 6 புத்தகங்கள்,
5 ) யார் இவர் ? - 10 துண்டு பிரசுரங்கள்,
6 )இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 10 துண்டு பிரசுரங்கள்
*தாவா செய்யப்பட்டவர்கள் அனைவரும் நேர்வழி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
ரயிலடி தெரு, அடியக்கமங்கலம் கிளை 2

பொதுக்கூட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1&2 (12-03-2017)



அல்லாஹ்வின் உதவியால் பூதமங்கலம் பொதுக்கூட்டத்திற்கு செல்ல அடியக்கமங்கலம் கிளை 1&2 சார்பாக  இன்று 12-03-2017  (2) வேண் ஏற்பாடு செய்யபட்டது அல்ஹ்மதுலில்லாஹ்....
:கிளை 1& 2 அடியக்கமங்கலம்

*ஆசாத்தெருவில் இஸ்லாமிய பெண்கள் பயான்* : கிளை-1 (11/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் ஆசாத்தெரு திரிஸ்டார் காலனியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்றபட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

*மாணவர்களுக்கான தர்ஃபியா* : கிளை-1 (12-03-2017)


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 12-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் பயிற்சி அளித்தார்...
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்

மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-2 (10/03/17)


அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 10-03-2017 அன்று ரயிலடி தெரு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் , செவிலயர் உட்பட 3 மாற்று மதத்தவர்களுக்கு கீழ்காணும் புத்தகங்கள் வழங்கப்பட்டு தாவா செய்யபட்டது...
*முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்- 3*
*பொதுசிவில் சட்டம் புத்தகம்-1*
*மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்- 1*
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2

இரண்டு அம்ச கோரிக்களை அடங்கிய மணு* ஊராட்சி மன்றத்தில் மனு... (10-03-2017)


அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 10-03-2017 அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று கீழ்காணும் 2 கோரிக்கைகளை அடியக்கமங்கலத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அலுவலரிடம் மனு கொடுக்கபட்டது.

தனி நபர் தாவா & உணர்வு இதழ் அன்பளிப்பு : கிளை-1 (06/03/17)


*இறைமறுப்பாளர்களுக்கும்? இறைநம்பக்கையாளர்களுக்கும் !* உள்ள வேறுபாடு *தொழுகை* - நபிகள் நாயகம் (ஸல்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று 06-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு 3 சகோதரர்களை நேரில் சந்தித்து *தொழுகையின் அவசியம்* என்ற தலைப்பில் தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் ஒரு நபருக்கு *உணர்வு வார இதழ்* இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
:TNTJ Aym கிளை 1

Saturday, March 11, 2017

மனிதனுக்கேற்ற மார்க்கம் !!! மாற்று மத தனி நபர் தாவா !!! :கிளை-2 (07/03/17)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக ராஜேஷ் என்ற மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2

முஸ்லீம் தீவிர வாதிகள் புத்தகம் அன்பளிப்பு :கிளை-2 (07/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 2 *இக்ரா தவ்ஹீத் நூலகம்* சார்பாக 07-03-2017 அன்று *சுரேஷ்* என்ற மாற்று மத சகோதரர்க்கு முஸ்லிம்கள் தீவரவாதிகளா என்று தலைப்பில் தாவா செய்து *முஸ்லிம் தீவிரவாதிகள்!* என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2

மிளிரும் வண்ண சுவர் விளம்பரம் : கிளை-2 (06/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்று 06 -03 -2017 பட்டக்கால் தெரு நாகை மெயின் ரோட்டில் 16*3 என்ற அளவில் மாற்று மத சகோதர & சகோதரிகளுக்கு தாவா செய்யும் வண்ணமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மக்கள் பார்வை ஈர்க்கும் வகையில் சுவர் விளம்பரம் இருப்பதால் இலவச குர்ஆன் தேவைப்பாடுவோர் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்... இன்ஸா அல்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 ...
ரயிலடி தெரு.


 

அகீகாவின் சட்டங்கள் சிற்றுரை : கிளை-1 (05/03/2017)


அடியக்கமங்கலம் ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் கிளை 1 சார்பாக இன்று 05-03-2017 மஹரிப் தொழுகைக்கு பிறகு *அகீகாவின் சட்டங்கள்* என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோ பைசல் அவர்கள் சிற்றுரையாற்றினார்கள்....
அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (05/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05.03.2017 ஞாயிறு மாலை 4 மணியளவில் அடியக்கமங்கலம் மேலசெட்டித்தெரு மாஷா அல்லாஹ் விறகு கடை (டியூசன்) வீட்டில் கிளை 1 சார்பாக பெண்கள் பயாண் நடைப்பெற்றது. 


இதில் ஆலிமா A.ஜாஸ்மின் புஷ்ரியா அவர்கள் *குழந்தை வளர்ப்பின் பாதையும், பார்வையும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

கொட்டும் மழையிலும் ஏகத்துவ மெகாஃபோன் பிரச்சாரம் : கிளை-1 (04-03-2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 04-03-2017 அன்று மாலை கீழ்காணும் 3 முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள்

கிராமப்புற தாவா பேட்டை தஞ்சாவூரில் !!! : கிளை-1 (04-03-2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று    04-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு பேட்டை தஞ்சாவூரில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து *"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"* என்ற தலைப்பில் அழைப்பு பணிகள் 

தலை நிமிரும் தனிநபர் தாவா !!! : கிளை-1 (02/03/2017)


அடியக்கமங்கலம் ராஜாத்தெரு கிளை 1 சார்பாக இன்று 02-03-2017 மஹரிப் தொழுகைக்கு பிறகு 4 மாணவ செல்வங்களை நேரில் சந்தித்து *சாதித்து காட்டுவோம் !* என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி *இறை இல்லங்களும் இணை இல்லங்களும்* என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டு தொழுகைக்கு அழைப்பு கொடுக்கபட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ AYM கிளை 1

அல்குர்ஆனை கற்போம்!!! சிற்றுரை : கிளை-1 (02/03/2017)


அடியக்கமங்கலம் ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் கிளை 1 சார்பாக இன்று 02-03-2017 மஹரிப் தொழுகைக்கு பிறகு *அல்குர்ஆனை கற்போம்!!!* என்ற தலைப்பில் (எதிர்வரும் மாதங்களில் மாநிலத்தில் நடைப்பெற போகும் குர்ஆன் பயிற்சி வகுப்பு சம்பந்தமாக) மாவட்ட பேச்சாளர் சகோ பைசல் அவர்கள் சிற்றுரையாற்றினார்கள்....
அல்ஹம்துலில்லாஹ்..

வீரியம் எடுக்கும் மாற்று மத தாவா !!! : கிளை-1 (02-03-2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று    02-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்றாவது நாளாக மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து தூய இஸ்லாமிய கொள்கையை பற்றி தாவா செய்து கீழ்கானும்
நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...

தொடரும் அழகிய மாற்று மத தாவா !!! : கிளை-1 (01/03/2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று
 01-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து தூய இஸ்லாமிய கொள்கையை பற்றி தாவா செய்து கீழ்கானும்
நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...

அழகிய மாற்று மத தாவா : கிளை-1 (28-02-2017)





அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று 28-02-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் பற்றி தாவா செய்து கீழ்கானும் நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...
1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை- 50 நோட்டீஸ்
2) யார் இவர்? 40 நோட்டீஸ்
அல்ஹம்துல்லில்லாஹ்...

அடியக்கமங்கலம் கிளை-1&2 ஒருங்கினைந்த பொதுக்குழு கூட்டம் (26/02/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ஒருங்கினைந்த கூட்டு பொதுக்குழு கூட்டம் 26/02/2017  ஞாயிற்றுக்கிழமை அன்று அடியக்கமங்கலம் ராஜாத்தெரு  மஸ்ஜிதுல் அக்ஸாவில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது...!

இதில் பல தாவா பனிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்து கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன..

அதனைத்தொடர்ந்து கிளை-1 புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டது...!

தலைவர் : சகோ S.அப்துல் ரஜாக்
செயளாலர் : சகோ V.இபுராஹீம்
பொருளாளர் :சகோ  J.முஹம்மது சர்புதீன்
துனைத்தலைவர் : சகோ A.ருமைஸ்தீன்
துனைச்செயளாலர்: சகோ. அபுதாகிர்

இந்த நிர்வாகம் திறம்பட செயளாற்ற துஆ செய்யவும்...!

நபிவழி திருமணம் : கிளை-2 (26/02/2017)

 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26/02/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் தலைவர்,மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில்      புதுமனைத்தெருவில் சகோதரர் A.முஹம்மது அலி அவர்களின் மகன் M. முஹம்மது ஹக் அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் மனமகன் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது...!


 

ராஜாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (24/02/17)



24/02/17 வெள்ளிக்கிழமை அன்று TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 ராஜா தெரு மர்கஸ் சார்பில்  பெண்கள் பயான் ராஜாத்தெரு சபாயத் வீட்டில் வைத்து நடைப்பெற்றது..!

மாற்று மத சகோதரர் ஒருவருக்கு புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (20/02/17)


20/02/17 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்து " மாமனிதர்" நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....!    

தர்பியா நிகழ்ச்சி : கிளை-1 (20/02/17)



20/02/17 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 மதரசா மாணவர்களுக்கு தர்பியா நடைப்பெற்றது....நாகை மாவட்ட தாயீ இஸ்மாயீல் அல்தாஃபி வகுப்பு எடுத்தார்

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (17/02/17)


17.2.17 மஃரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளை 1 மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள்
*இஸ்லாதின் பார்வையில் ஒப்பந்தம்*
என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்....

மாற்று மத சகோதரர் ஒருவருக்கு புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (13/02/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13/02/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக கேக்கரையை சார்ந்த P. வேல் முருகன் அவர்களுக்கு முஸ்லீம் தீவிர வாதிகள்.? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்) புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!

புதுத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (11/02/17)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11.2.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக புதுத்தெரு DSA ஜாஹிர் அண்ணன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் 50 ற்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர்..!

தாமரைக்குளத்தெருவில் மாற்று மத தாவா : கிளை-2 (09/02/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 09/02/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக தாமரைக்குளத்தெரு பகுதியில் நேரில் சென்று மாற்று மத சகோதரர்களுக்கு யார் இவர்.? மற்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை போன்ற நோட்டிஸூகள் வழங்கி தாவா செய்யப்பட்டது..!

சித்தா நல்லூரில் மாற்றுமத தாவா : கிளை-2 (07/02/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07/02/17 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தாநல்லூர் பகுதியில் நேரில் சென்று மாற்று மத சகோதரர்களுக்கு யார் இவர்.? மற்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை போன்ற நோட்டிஸூகள் வழங்கி தாவா செய்யப்பட்டது..!