TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, March 11, 2017

கிராமப்புற தாவா பேட்டை தஞ்சாவூரில் !!! : கிளை-1 (04-03-2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று    04-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு பேட்டை தஞ்சாவூரில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து *"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"* என்ற தலைப்பில் அழைப்பு பணிகள் 

செய்து கீழ்கானும்
நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...
1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை- 30 நோட்டீஸ்
2) யார் இவர்? 30 நோட்டீஸ்
அல்ஹம்துல்லில்லாஹ்...
:TNTJ Aym கிளை 1


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்