TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 16, 2017

மாற்று மத தாவா சன்பேடு : கிளை-1 (28/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக *திருக்குர்ஆனை படியுங்கள்* மாற்று மத தாவா சன்சீட்டு் *10 இடங்களில்* கட்டப்பட்டது...!


மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (28/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக நடுத்தெரு 2, பாப்பார்த்தெரு, வலத்தெரு ஆகிய நான்கு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது

மாற்றுமத தாவா சன்சீட்டு விளம்பரம் : கிளை-2 (28/03/2016)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக திருக்குர்ஆனை படியுங்கள் மாற்று மத தாவா சன்சீட்டு் 20 இடங்களில் கட்டப்பட்டது

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (26/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக நடுத்தெரு 2 பள்ளிவாசல் தெரு 1 மார்க்கெட் தெரு 1 ஆகிய நான்கு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது

இலவச மோர் பந்தல் : கிளை-1 (25/03/2017)


அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-03-2017 இன்று செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் அருகில் இலவச மோர் பந்தல் ...

தண்ணீர் பந்தல் அமைத்தல் : கிளை-2 (25/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது..!

பெண்கள் பயான் : கிளை-2 (25/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக புதுத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

உணர்வு போஸ்டர் விளம்பரம் : கிளை-2 (24/03/2017)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக உணர்வு போஸ்டர் 15 இடங்களில் ஒட்டப்பட்டது...!

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (24/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பாப்பார்த்தெரு, வலத்தெரு ஆகிய இரண்டு இடங்களில்மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது

இலவச புக் ஸ்டால் : கிளை-2 (24/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ஆண்டிப்பாளையத்தில் மாற்றுமத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டா அமைக்கப்பட்டது...!

இதில் கீழ்கானும் புத்தகங்கள்& நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது..!

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை-70

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்-2
முஸ்லீம் தீவிரவாதிகள்-2
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை-2
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்-2
நவின பிரச்சனைகளும் தீர்வுகளும்-2
மனிதனுக்கேற்ற மார்க்கம்-2
அர்த்தமுள்ள இஸ்லாம்-2

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (23/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக பாப்பாத்தெரு, ரயிலடித்தெரு உட்பட நான்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது..!

மாற்று மத தனிநபர் தாவா : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவரை சந்தித்து இஸ்லாம் குறித்து பேசி  கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (22/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக முஹம்மதியாத்தெரு உட்பட 9 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது...!

அவசர இரத்த உதவி : கிளை-2 (22/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22/03/2017 அன்று திருவாருர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2  சார்பாக AB positive இரத்தம் கொடுக்கப்பட்டது...!

மாற்றுமத தனி நபர் தாவா : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக பட்டக்கால் தெரு மெடிக்கலில் உள்ள மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது...!

டெங்கு விளிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக டெங்கு காய்ச்சல்

இலவச புக் ஸ்டால் : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக தர்கா நிகழ்ச்சிக்கு செல்லும் மக்களுக்கு தாவா செய்ய ஏதுவாக இலவச புக்ஸ்டால் அமைத்து கீழ்கானும் புத்தகங்கள் மற்றும் DVD க்கள் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது...!

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி-713
இறைவனிடம் கையேந்துங்கள்-512
மரணித்தோருக்கு ஆற்றல் உண்டா.?6
தர்கா வழிபாடு1
தர்காக்களில் நடப்பது என்ன.? 6

மாற்று மத தாவா நோட்டீஸ் வினியோகம் : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்டிப்பாளயம் பகுதியில் உள்ள மாற்று மத சகோதரர்களை சந்தித்து கீழ் கானும் புத்தகம் மற்றும் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.

அழகிய முன்மாதிரி புத்தக வினியோகம் : கிளை-1 (21/03/2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 21-03-2017 அன்று
*அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 6* புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது....
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

மக்தப் மதரஸா மானவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை-2 (19/03/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மக்தப் மதரஸா மாணவர்களுக்கு மார்க்க அறிவு திறன் போட்டி நடத்தி அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பஹ்ருதீன் அவர்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தினார்...                     55 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

*மாணவர்களுக்கான தர்ஃபியா* : கிளை-1 (19/03/2017)


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 19-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. 

டெங்கு விளிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் : கிளை-1 (19/03/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக இன்று 19-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு டெங்குக்காச்சல் விழிபுணர்வு நோட்டிஸ் வீடுவிடாக 150 விநியோகப்பட்டது....
*அல்ஹம்துலில்லாஹ்...*

Thursday, April 13, 2017

உத்தம தூதரின் உன்னத வாழ்க்கை புத்தக வினியோகம் : கிளை-1 (17/03/2017)


அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 17-03-2017 அன்று 6 மாற்று மத சகோதர்களுக்கு கீழ்காணும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
1) மாமனிதர் நபிகள் நாயகம் - 6 புத்தகங்கள்,
2) இரத்தானத்தின் அவசியம் - 2 புத்தகங்கள்
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

*இஸ்லாமிய பெண்கள் பயான்* : கிளை-1 (18/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெரு மஸ்தான் காலனியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

புத்தக வினியோகம் : கிளை-2 (16/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக அஹமதியா தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று கீழ் கானும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (18/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கரும்பலகை தாவா : கிளை-1 (17/03/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக இரண்டு முக்கிய இடங்களில் உள்ள *கரும்பலகையில் குர் ஆன் & ஹதீஸ்கள்* 17-03-2017 எழுதப்பட்டன.

இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் : கிளை-1 (17/03/2017)


அல்லாஹ்வின் கிருபையால் 17-03-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக சிவன் கோவில் தெரு இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

FM வர்ணனையாளருக்கு புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (16/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக காரைக்கால் FM வர்னனையாளர் மற்றும் குடவாசல் ஆயுர்வேத மருத்துவ குழுவினர்களுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள்? புத்தகம் 6 வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

மாற்று மத தாவா நோட்டீஸ் வினியோகம் : கிளை-2 (14/03/2017)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கு கீழ் கானும் புத்தகம் மற்றும் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.

அழகிய முன்மாதிரி புத்தக வினியோகம் : கிளை-2 (14/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பட்டக்கால் தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 47 வழங்கி தாவா செய்யப்பட்டது

மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (14/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ரஹ்மானியாதெரு,ஜலாளியாதெரு, புதுதெரு ஆகிய மூன்று இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது

உணர்வு வார இதழ் விற்பனை & இலவச வினியோகம் : கிளை-2 (11/03/2017)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக உணர்வு வார இதழ் 50 விற்கப்பட்டது.
இதில் 25பத்திரிகை இலவசமா வழங்கப்பட்டது

மருத்துவமனை தாவா : கிளை-2 (10/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக அரசு மருத்துவமனையில் உள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்து கீழ் கானும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.


முஸ்லீம் தீவிரவாதிகள்? - 3

மாமனிதர் நபிகள் நாயகம் - 1

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 1

பொதுசிவில் சட்டம் - 1

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை 2 (10/3/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (10/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் மாற்று மத சகாதரிக்கு முஸ்லீம் தீவிரவாதிகள்? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (09/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பாப்பார்த்தெரு, புதுமனைத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது....!

அழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (09/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பாப்பாத்தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

நாளும் ஒரு பிரார்த்தனை துஆ வாசித்தல் : கிளை-2 (09/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு பிரார்த்தனை தலைப்பில் ஒரு பிரார்த்தனை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது

மெகாபோன் பிரச்சாரம் &புத்தக வினியோகம் : கிளை-2 (08/03/3017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வலத்தெரு மற்றும் இரயிலடித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மேகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது..

திருக்குர்ஆனை படியுங்கள் தலைப்பில் 10*10 ஃப்லக்ஸ் : கிளை-2 (27/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யும் வகையில் பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் திருக்குர்ஆனை படியுங்கள் என்ற தலைப்பிலான ஃப்ளக்ஸ் 10*10 சைஸ்ஸில் வைக்கப்பட்டது..!

நபிகளாரின் பிரார்த்தனைகள் சிற்றுரை பயான் : கிளை-2 (06/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 06/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு நபிகளாரின் பிரார்த்தனைகள் என்ற தலைப்பில் சிற்றுரை நடத்தப்பட்டது...!

Monday, April 3, 2017

காவல் துறை அதிகாரிகளுக்கு புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (19/03/17)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 19-03-2017 நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்திற்கு பாதுக்காப்பு கொடுக்க வந்த *3 காவல்துறை அதிகாரிகளுக்கு* கீழ்க்காணும் புத்தகங்கள் வழங்கி தாவசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அல் ஹிதாயா அரபி பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் : கிளை-1 (19-03-2017)


அல்லாஹ்வின் அளவற்ற அருளால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 19-03-2017 இன்று மாலை 4 மணியளவில் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில்  அல் ஹிதாயா அரபி பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.

அழைப்பு பணி அனைவருக்கும் கடமையான பணி!!! : கிளை-1 (15-03-2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் *பைசல்* அவர்கள் அழைப்பு பணி அனைவருக்கும் கடமையான பணி!!! என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்...
*அல்ஹம்துலில்லாஹ்...*
:அடியக்கமங்கலம் கிளை 1

அன்பளிப்பை திரும்பபெறுதல்!!! சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (13/03/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

மாணவர்களுக்கான தர்ஃபியா : கிளை-1 (12/03/17)


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 12-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது.