TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, April 3, 2017

மாணவர்களுக்கான தர்ஃபியா : கிளை-1 (12/03/17)


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 12-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் பயிற்சி அளித்தார்...
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்