TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 16, 2017

*மாணவர்களுக்கான தர்ஃபியா* : கிளை-1 (19/03/2017)


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 19-03-2017 இன்று மாணவர்களுக்கான தர்ஃபியா நடைப்பெற்றது. 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் *அழைப்பு பணியின் அவசியத்தை விளக்கி மாணவர்களிடம் உள்ள மேடை பயத்தை போக்க பேச்சாளர் பயிற்சி அளித்தார்*...
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்