TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 13, 2017

மெகாபோன் பிரச்சாரம் &புத்தக வினியோகம் : கிளை-2 (08/03/3017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வலத்தெரு மற்றும் இரயிலடித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மேகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது..
மற்றும்  வலத்தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று முஹம்மது ரசூலுல்லாஹ் அழகிய முன்மாதிரி
புத்தகம் 25 வழங்கி தாவா செய்யப்பட்டது


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்