TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 13, 2017

திருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (18/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் கீழ் கானும் புத்தகங்களும்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மாமனிதர் நபிகள் நாயகம் - 1

குற்றச்சாட்டுகளும் பதில்களும் -1

அர்த்தமுள்ள இஸ்லாம் -1

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் -1


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்