TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 16, 2017

மாற்று மத தனிநபர் தாவா : கிளை-2 (21/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவரை சந்தித்து இஸ்லாம் குறித்து பேசி  கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.


முஸ்லீம் தீவிரவாதிகள்?

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

அர்த்தமுள்ள இஸ்லாம்

இஸ்லாம் கூறும் கடவுள் கொ‌ள்கைநோட்டீஸ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்