TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, May 17, 2017

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (30/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் மேலச்செட்டி தெரு சகோதரர் சேட் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் ஜாஸ்மின் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (23/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-04-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் *நற்பண்புகள்* என்ற தலைப்பில் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

மன்னார்குடி ஆர்ப்பாட்ட விளம்பர போஸ்டர்கள் : கிளை-1 (21/04/2017)


மன்னார்குடியில் மாட்டு பிரியாணி வியாபாரம் செய்ததற்க்காக நம் சகோதரர்கள் இருவரை கைது செய்து காடுமிராண்டித்தனமாக அடித்து சித்தரவதை செய்து காவிகளுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரியை கண்டித்து வரும் சனிக்கிழமை (22/04/2017) மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விளம்பர போஸ்டர்கள் 13 இன்று 21/04/2017 அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது....

*மாற்று மத இலவச புக்ஸ்டால்* : கிளை-2 (12/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.4.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யும் வகையில் பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் மாற்று இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
*கர்த்தரின் அறிவுரைகள் - 1100 நோட்டீஸ்கள்*
*இயேசுவின் மரணம் நிஜமா? கற்பனையா? - 4 புத்தகம்*
*பைபிளில் நபிகள் நாயகம் - 26 புத்தகம்*
*இறைவனுக்கு மகனா? - 33 புத்தகம்*

மாற்று மத தாவா புத்தக அன்பளிப்பு : கிளை-2 (12/04/2017)




அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 12-04-2017 இன்று *ஒரு மாற்று மத சகோதரிக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து* கீழ்காணும் புத்தகங்கள் அன்பளிக்கப்பட்டது....
1) அர்த்தமுள்ள இஸ்லாம்
2) அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்
*அல்ஹம்துலில்லாஹ்...*

மாற்று மத தாவா விளம்பர ஃப்லக்ஸ் : கிளை-1 (17/04/2017)


திருக்குர்ஆனை படியுங்கள் என்ற தலைப்பில் மாற்று மத சாகோதர்களுக்கான இலவச குர்ஆன் அன்பளிப்பு விளம்பர பிளக்ஸ் ஒன்று 10*12 என்ற அளவில் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக நாகை மெயின் ரோடு மணற்க்கேணித் தெரு அருகில் 17-04-2017 அன்று வைக்கப்பட்டது...



அவசர இரத்த உதவி : கிளை-1 (16/04/2017)



அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-04-2017 அன்று நன்னிலத்தை சேர்ந்த சகோதரருக்கு திருவாரூர் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் அவசர இரத்த தான சேவையாக
 O POSITIVE 1 unit வழங்கப்பட்டது...
அந்த சகோதரர் பூரண குணமடைய தூஆ செய்யவும்....

அறிவும் அமலும் இபாதத் நிகழ்வுகள் : கிளை-1&2 (16/04/2017)


அறிவும் அமலும் நிகச்சியில் ஒரு பகுதியான பள்ளிவாசலில் தங்கி தஹஜ்ஜத் தொழுகை மற்றும் இன்ன பிற இபாதத்கள் செய்யும் பணி 16-04-2017 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ரயிலடித் தெரு மர்க்கஸில் துவங்கியுள்ளது...

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (16/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-04-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் *உலக அதிசயம் எது ?* என்ற தலைப்பில் ஆலிமா உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

திருவாருர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாகன வசதி : கிளை-1 (11/04/2017)


ராஜஸ்தான் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் முதியவருக்கு நீதி கேட்டு..கொலைவெறித்தாண்டவம் ஆடிய காட்டு மிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 11.04.17 அன்று நடைபெற்றது... .
இதில் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ஒரு வேண் வசதி செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (09/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-04-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெரு பிச்சையப்பா இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஃபாத்திமுத்து அவர்கள் *நபிதோழியர்களும் நமது பெண்களும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

இலவச மோர் பந்தல் : கிளை-1 (05/04/2017)


அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 05-04-2017 இன்று செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் அருகில் மோர் பந்தல் ...
பேருந்து ஓட்டுனர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மோரை பருகினர்....
அல்ஹம்துலில்லாஹ்....
:அடியக்கமங்கலம் கிளை 1

*அவசர இரத்ததான சேவை* : கிளை-2 (04/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4.4.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக கூத்தாநல்லுாரை சார்ந்த சேக்தாவுத் என்ற சகோதரருக்கு O positive இரத்தம் கொடுக்கப்பட்டது

அல் ஹிதாயா அரபி பாட சாலை : கிளை-1


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் இயங்கி வரும் *அல்ஹிதாயா அரபி பாடசாலை* மாணாவர்களின் ஒரு பகுதி.
இளம் வயது முதல் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் பயிலும் அனைத்து மாணாவ & மாணவிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய தூஆ செய்யவும்...

புத்தகங்கள் & ஸ்டிக்கர்கள் வினியோகம் : கிளை-1 (02/04/2017)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 02-04-2017 அன்று நடைப்பெற்ற பெண்கள் பயாணில் கீழ்காணும் புத்தகங்கள் & ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது....
1) அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 15 புத்தகங்கள்
2)திருக்குர்ஆனை படியுங்கள் - 25 ஸ்டிக்கர்கள்
அல்ஹம்துலில்லாஹ்...
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்

பெண்கள் பயான் : கிளை-1 (02/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-04-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் மேலச்செட்டித் தெரு ஃபரிதா இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் *பைசல்* அவர்கள் *முஸ்லிம் பெண்கள் எதிர்க்கொள்ளும் நவீன சவால்கள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

மாணவர்களுக்கான தர்பியா : கிளை-1 (02/04/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 02-04-2017 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மார்ச் மாத தாவா பணிகளில் மாவட்ட அளவில் அடியக்கமங்கலம் கிளை 2 முதலிடம்..... (31/03/2017)


மார்ச் மாத தாவா பணிகளில் மாவட்ட அளவில் அடியக்கமங்கலம் கிளை 2 முதலிடம்.....
அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் 1 முதல் 31 தேதி வரை 2017மார்ச் மாதம் வரை புள்ளி பட்டியல் விபரம்...
1)அடியக்கமங்களம்2 கிளை 13991
2)மரக்கடை-4090
3)திருவாரூர் 2கிளை- 2404
:ரயிலடித் தெரு , அடியக்கமங்கலம் கிளை 2

*ஐந்து இடங்களில் மெகா போன் பிரச்சாரம்* கிளை-1 (31/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 31-03-2017 அன்று வட்டி , குர்பானி சட்டங்கள்,மத்ஹப் மார்க்கம் ஆகுமா.? என்ற தலைப்புகளில் ஐந்து இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்,அமலும் நிகழ்ச்சி இனிதே துவங்கியது... : கிளை-1 30/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் 30-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும்,அமலும் நிகழ்ச்சி இனிதே துவங்கியது... இதில் *நபிவழி தொழுகை* சட்டங்கள் புத்தகம் வாசிக்கப்பட்டது...

மாற்று மத இலவச புக்ஸ்டால் : கிளை-2 (29/03/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக இரயிலடித்தெருவில் மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் கீழ் கானும் புத்தகங்கங்கள் மற்றும் நோட்டீஸ்கள் இலவசமாக வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
*இஸ்லாம் கூறும் கடவுள் கொ‌ள்கை - 75 நோட்டீஸ்கள்*
*இயேசு சிலுவையில் அறையப்பட்ட வில்லை - 2 புத்தகம்*
*முஸ்லீம் தீவிரவாதிகள்? - 2 புத்தகம்*
*பைபிளில் நபிகள் நாயகம் - 2 புத்தகம்*
*இது தான் இஸ்லாம் - 2 புத்தகம்*
*அறிவியல் சான்று பாகம் 1 - 1 புத்தகம்*
*குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 1 புத்தகம்*
*இது தான் பைபிள் - 1 புத்தகம்*
*இயேசு சிலுவையில் நிஜமா?கற்பனையா? - 1 புத்தகம்*

பெற்றோர்களே உஷார்!! விளிப்புணர்வு ஃப்லக்ஸ் : கிளை-2 (29/03/2017)


அடியக்கமங்கலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில்* 5 * 8 என்ற அளவில் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால் தெருவில் 29-03-2017 அன்று விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லஹ்...