TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, July 27, 2017

நோன்பாளிகளுக்கான இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-2 (03/06/2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் தினந்தோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுவருகிறது....
அல்ஹம்துலில்லாஹ்...!

நோன்பாளிகளுக்கு கஞ்சி வினியோகம் : கிளை-2 (03/06/2017)



அல்லாஹ்வின் கிருபையினால் ரமலான் முழுவதும் TNTJ அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு நோன்பாளிகளுக்காக கஞ்சி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது...!



நோன்பாளிகளுக்கு கஞ்சி வினியோகம் : கிளை-1 (31/05/2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானில் தினந்தோறும் அஸர் தொழுகைக்கு பிறகு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யபட்டுவருகிறது....
அல்ஹம்துலில்லாஹ்...

ஐந்து இடங்களில் ஷஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கான சுவர் விளம்பரம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 5 இடங்களில் ரமலான் மாதத்திற்கான ஷஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது...!


மார்க்க சொற்பொழிவு : கிளை-1 (05/06/2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 05-06-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் பஜ்ர் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்....

தனிநபர் தாவா மற்றும் புத்தகம் அன்பளிப்பு : கிளை-1 (03/06/2017)




அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ கிளை 1 சார்பாக 03-06-2017 அன்று 11 முஸ்லிம் சகோதரர்களை தனித்தனியாக அவர்களது வீடுகளில் சந்தித்து தொழுகை முறை பற்றி தாவா செய்து நபவழி தொழுகைச் சட்டங்கள் என்ற தலைப்பில் 11 புத்தகங்கள் அன்பளிக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (07/05/2017)




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-05-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் 60க்கு மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர்...!
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-1 (03/05/2017)


அல்லாஹுவின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 03-05-2017 முதல் கிளை 1 சார்பாக பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கபட்டுள்ளது...

கோடை கால பயிற்சி முகாம் : கிளை-2 (06/05/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 6.5.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மதரஸா மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் 70 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

Thursday, July 20, 2017

பெண்கள் பயான் :கிளை 1

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-07-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் மேலச்செட்டி தெரு மஜிஹர் இல்லத்தில் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...

:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

Saturday, July 1, 2017

கிளை 1 : பெருநாள் தொழுகை 2017

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக நபிவழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை 26-06-2017 அன்று 7.30 மணியளவில் மஸ்ஜிதுல் அக்ஸா வெளி வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் பாஸித் அவர்கள் உரை நிகழ்த்தினார்...

அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா வினியோகம் 2017 கிளை 1

அடியக்கமங்கலம் கிளை 1 ஃபித்ரா வரவு செலவு விபரம்...

உள்ளூர் மொத்த வசூல் - ரூபாய் *47,950*

மாநில தலைமை மூலமாக பெற்ற தொகை - ரூபாய் *20,000*

மொத்தம் -  ரூபாய் *67,950*

#150 பைகள் கொடுக்கப்பட்டது

#ஒரு பையின் மதிப்பு ரூபாய் *253*

#கறிக்கு பணமாக ஒரு பைக்கு - ரூபாய் *200*

150 * 253 = 37,950
150 * 200 = 30,000

மொத்தம் : 67,950

*கையிருப்பு = 0 (பூஜ்யம்)*

கொடுக்கப்பட்ட பொருள்கள் விபரம்:

1)அரிசி - 2 1/4 கிலோ
2)ஜீனி - 500 கிராம்
3)சன் ரிட்ச் ஆயில் - அரை லிட்டர்
4)நெய்
5)சேமியா - 180 கிராம்
6)முந்திரி & திராட்சை
7)பாசி பருப்பு - 1/4 கிலோ
8)உளுந்து - 1/4 கிலோ
9)கடலை பருப்பு- 1/4 கிலோ

நிர்வாகம்,
மஸ்ஜிதுல் அக்ஸா,
TNTJ அடியக்கமங்கலம் கிளை 1