TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, August 17, 2017

குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு


அல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலம் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* TNTJ கிளை 1 சார்பாக மரகதம் பல் மருத்துவமனை டாக்டர் *R.சண்முகநாதன் B.D.S,* அவர்களுக்கு சகோதரர் *பி.ஜே* மொழிபெயர்த்த *திருக்குர்ஆன் தமிழாக்கம்* மற்றும் *முஸ்லிம் தீவிரவாதிகள் ?* புத்தகம் 16-08-2017 அன்று அன்பளிக்கப்பட்டது.

தூய இஸ்லாத்தை அவர் அறிந்து நேர்வழியில் பயனிக்க பிரத்தனை செய்யவும்...

:அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, August 16, 2017

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீலவேம்பு கசாயம் வினியோகம்

*டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீலவேம்பு கசாயம் வினியோகம்*

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை 1 மஸ்ஜிதுல் அக்ஸா சார்ப்பில் 16-08-2017 அன்று

1) மேலச்செட்டித் தெரு மற்றும் மேலத்தெருவில் 100 நபர்களுக்கு இலவச நீலவேம்பு கசாயம் கொடுக்கபட்டது..

2) டெங்குகாய்ச்சல் நோட்டீஸ் 100 விநியோகம் செய்யப்பட்டது...

3) யார் இவர்? என்ற தலைப்பில் 100 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது....

4) டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க மெகாப் போன் மூலம்  பிரச்சாரம் செய்யபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1