TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 24, 2017

நபிவழியில் திடல்தொழுகை அடியக்கமங்கலம் கிளை-2 : கிளை-2 (02/09/2017)




அல்லாஹ்வின் கிருபையினால் 02/09/2017 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் ஹஜ் பெருநாள் நபிவழியில் திடல்தொழுகை நடைபெற்றது...
சகோதரர் ஹாரிஸ் Misc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்...!
இதில் ஆண்கள்,பென்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்..!

வேளாங்கண்ணி பேராலயம் பாதசாரிகளுக்கு இஸ்லாம் பற்றி தாவா & புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (28/08/2017)

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் 28-08-2017 அன்று பட்டக்கால்தெரு பேரூந்து நிருத்தம் அருகில் வேளாங்கன்னி க்கு நடந்து செல்லும் கிருஸ்தவ பக்தர்களுக்கு தாவா செய்யும் விதமாக *இலவச புக் ஸ்டால்* அமைக்கப்பட்டது..!

பத்தாவது நாளாக நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (21/08/2017)


அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் பத்தாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் பொது இடங்கள் & வீடு வீடாக.....
$நாகை மெயின் ரோடு
$ஆண்டிப்பாளையம்
$கல்லிக்குடீ சாலை
$அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆண்டிப்பாளையம்)
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் பேராதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது.
பயனடைந்த நபர்கள்: *800 (எட்டு நூறுக்கும் மேற்பட்ட நபர்கள் * 18 லிட்டர் காய்ச்சப்பட்டது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...

ஒன்பதாவது நாளாக நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (20/08/2017)


அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஒன்பதாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் பொது இடங்கள் & வீடு வீடாக.....*
$நாகை மெயின் ரோடு
$பூங்காலிஅம்மன் தெரு
$கல்லிக்குடீ(முகப்பு)
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் பேராதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது.
பயனடைந்த நபர்கள்: *1,000(ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் * 20 லிட்டர் காய்ச்சப்பட்டது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......

எட்டாவது நாளாக இலவச நில வேம்பு குடிநீர் வினியோகம் ; கிளை -2 (18/08/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 18/09/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக வலத்தெரு,புதுமனைத்தெரு,ஜலாலியாத்தெரு, ரஹ்மானியாத்தெரு ஆகிய பகுதிகளில் இலவச நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது...! 

ஏழாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் : கிளை -2 (17/8/2017)



அல்லாஹ்வின் அளப்பெரும்  உதவியால் 17/08/2017 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஏழாவது நாளாக  ரயிலடித் தெரு(விடுபட்ட பகுதியில் ), புதுத் தெரு, வலத் தெரு ஆகிய பொது இடங்கள் & வீடு வீடாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது....!

அவசர இரத்த தான சேவை: கிளை-2 (15/8/2017)



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15/08/2017  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்  அடியக்கமங்கலம் கிளை- 2 சார்பில் வெங்கடேஷ்வரா தனியார் மருத்துவமனையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குழந்தைக்கு 50ml இரத்தம்  கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....!

Sunday, September 17, 2017

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் : கிளை-2 (15/08/2017)



அல்லாஹ்வின் கிருபையால் சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஆகஸ்ட் 15 அடியக்கமங்கலம் கிளை - 2 சார்பாக   இரத்ததான முகாம் அடியக்கமங்கலம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. அதில் சுமார் 36 நபர்கள் இரத்த தானம் செய்தனர். சிகப்பனுக்கள் குறைவினால் 15 நபர்கள் தவிர்க்கப்படனர்...
அல்ஹம்துலில்லாஹ்...



இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* Adiyakkamangalam Branch 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

Saturday, September 16, 2017

ஆறாவது நாளாக இலவச நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (13/08/2017)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஆறாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் வீடு வீடாக..... மார்க்கெட்ரோடு, பாப்பாராத் தெரு,நடுத்தெரு,புது மனை தெரு
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது....!
பயனடைந்த நபர்கள்: 800(எட்டு நூறு நபர்கள் )
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.....

ஐந்தாம் நாளாக இலவச நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (12/08/2017)


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் 12/08/2017 ஐந்தாம் நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம்......
பட்டக்கால்தெரு ,மேட்டுத்தெரு, புதுரோடு , நாகை மெயின் ரோடு
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது...!
பயனடைந்த நபர்கள்: *750(எழுநூற்று ஐம்பது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......

மூன்றாவது நாளாக நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (09/08/2017)


அல்லாஹ்வின் கிருபையினால் 09/08/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மூன்றாவது நாளாக பட்டக்கால்தெரு பேருந்து நிலையம் அருகில் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது..!


இரண்டாவது நாளாக நிலவேம்பு குடிநீர் விநியோகம் : கிளை-2 (08/08/2017)


அல்லாஹ்வின் கிருபையினால் 08/08/2017 இன்று இரண்டாம் நாளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெருவில் நிலவேம்பு குடிநீர் கசாயம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது....!

இலவச நிலவேம்பு குடிநீர் வினியோகம் துவக்கம் : கிளை-2 (06/08/17)


அல்லாஹ்வின் அலப்பெரும் கிருபையினால் 06/08/17 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது....
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!

வழிகாட்டிப்பலகை : கிளை-2 (04/07/2017)


அல்லாஹ்வின் கிருபையினால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக நாகை மெயின் ரோட்டில் மக்களின் வசதிக்காக இன்று  தவ்ஹீத் மர்க்கஸ்  அரசு மருத்துவமனை, மின்சார வாரியம் ,ரயில் நிலையம் ஆகியவை உள்ளடக்கிய வழிகாட்டி போர்ட்டு  வைக்கப்பட்டது...!


இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம் : கிளை-2 (31/07/2017)



சிறுபான்மை மக்களாகிய நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அரசு சார்பாக கல்விக்கான உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது . சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் பெற்றோர்களின் அலட்சியத்தாலும் இந்த திட்டம் சரிவர நாம் பயன்படுத்தி கொள்வதில்லை. இதன் காரணாத்தால் நமக்காக ஒதுக்கப்பட்ட பல கோடிரூபாய் மீண்டும் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு நம் சமுதாயத்திற்க்காக ஒதுக்கப்பட்டுள்ள கல்வி தொகையை பெற்று தர இணையதளத்தில் பதிவு செய்யும் முகாம்களை தமிழகம் எங்கும் நடத்த கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.


அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பதிவு முகாம் நமதூர் பட்டக்கால் தெரு இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 31 -07 -2017 முதல் 31 -08 -2017 வரை தின்தோறும் மாலை 4.30 முதல் இரவு 8.00 வரை இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.
நம் சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை முழுமையாக நாம் பெற்று நம் சமுதாயத்தின் கல்லவியையும் அதிகப்படுத்த அனைவரும் பதிவு செய்ய கால தாமதம் இன்றி விரைவாக வருமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காலாவதி ஆனவர்களுக்கும் இலவசமாக ரினிவல் செய்து தரப்படும்....
இக்ரா தவ்ஹீத் நூலகம்,
பட்டக்கால் தெரு, TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 

E.B அழுவலகம் வழிகாட்டிப்பலகை : கிளை-2 (15/07/2017


அடியக்கமங்கலத்தில் தீடீர் என்று EB அலுவலகத்தை முன் அறிவிப்பின்றி மாற்றியதால் மக்கள் கடும் அழைகழிப்புக்கு உள்ளாகியதால் மக்களின் தேவையை புரிந்துகொண்டு உடனே வழிகாட்டிப் பலகை அடீயக்கங்கலம் TNTJ கிளை 2 சார்பாக வைக்கப்பட்டது..!

பெருநாள் திடலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு : கிளை-2 (26/06/2017)


அல்லாஹ்வின் கிருபையினால் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக பெருநாள் திடலில் தொழுகைக்குப்பிறகு சகோதரர் மன்னை ஹாஜா மெய்தீன் அவர்கள்  பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காட்சி

பெருநாள் திடல் தொழுகை : கிளை-2 (26/06/2017)



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.6.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக நோன்பு பெருநாள் நபிவழி திடல் தொழுகை மர்க்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!




செயள்வீரர்கள் கூட்டம் : கிளை-1 (16/06/2017)


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 16-06-2017 அன்று செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா வினியோகம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது...
அல்ஹதுலில்லாஹ்...

ரமலானில் மக்கள் நிறைந்து வெளியே தொழும் நிலை : கிளை-2


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் நடைபெரும் ரமலான் மாத இரவுத்தொழுகைகளின் பள்ளியில் மக்கள் நிறைந்து வாசலில் தொழுகின்ற காட்சி 




சுவர் விளம்பரம் : கிளை-2 (27/07/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27.7.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வலத்தெரு மற்றும் இரயிலடித்தெரு ஆகிய மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது...!

மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (24/07/17)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/07/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஜலால்மஸ்தான் தெரு,அஹமதியா தெரு ஆகிய இரண்டு இடங்களில் *நபிகளாரின் அழகிய பண்புகள்* என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது....!

மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (20/07/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/07/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக இரயிலடித்தெருவில்
கஞ்சனும் வள்ளளும் என்ற தலைப்பில் சகோதரர் சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

கடலூர் மாநாட்டிற்கு வாகன ஏற்பாடு : கிளை-2 (16/07/17)



அல்லாஹ்வின் கிருபையினால் 17/07/17 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக கடலூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டிற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...!

அடியக்கமங்கலம் கிளை 2 ஃபித்ரா வரவு செலவு விபரம்



உள்ளூர் மொத்த வசூல் - 39,750
மாநில தலைமை மூலமாக பெற்ற தொகை - 39,000
மொத்தம் - 78,750
155 பைகள் கொடுக்கப்பட்டது
ஒரு பையின் மதிப்பு ரூபாய் - 350
கறிக்கு பணமாக ஒரு பைக்கு ரூபாய் - 100
155 * 350 = 54,250
155 * 100 = 15,500
மீதம் உள்ள தொகை 9,000த்தை 18 நபர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது
500 * 18 = 9000
*கையிருப்பு - 0
ஃபித்ரா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட இடங்கள்:
சித்தாநல்லுார், கல்லுக்குடி, நெடுங்குடி ,ஆண்டிப்பாளயம் ,இரயிலடித்தெரு பாப்பார்த்தெரு, நடுத்தெரு ,மார்க்கெட்தெரு ,தெற்குத்தெரு, பள்ளிவாசல்தெரு புதுமனைத்தெரு, பட்டக்கால்தெரு


*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2*

Tuesday, September 5, 2017

கிளை 1 ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

*ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை*

 அடியக்கமங்கலம் கிளை-1 ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில்

 02/09/2017 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் சார்பாக  ஹஜ் பெருநாள் நபிவழியில் திடல்தொழுகை நடைபெற்றது...! 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்பால் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்..!

 

:*அடியக்கமங்கலம் கிளை 1*