TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Saturday, September 16, 2017

ஐந்தாம் நாளாக இலவச நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (12/08/2017)


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் 12/08/2017 ஐந்தாம் நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம்......
பட்டக்கால்தெரு ,மேட்டுத்தெரு, புதுரோடு , நாகை மெயின் ரோடு
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது...!
பயனடைந்த நபர்கள்: *750(எழுநூற்று ஐம்பது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்