TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, May 25, 2018

ஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு : கிளை-1 (25/02/2018)


அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில்
25-02-2018 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக ஆண்களுக்கான
ஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் பயிற்சியளித்தார். அதனைத் தொடர்ந்து கேள்விபதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
அல்ஹம்துலில்லாஹ்...

மெகா ஃபோன் பிரச்சாரம்: கிளை-2 (18/02/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் (மாவட்ட துனைச்செயலாளர்) அவர்கள் *மரணசிந்தணை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

திரு.வி.க கல்லூரி மாணவ & மாணவியர்களுக்கு நோட்டிஸ் வினியோகம் : கிளை-1 (13/02/2018)

அடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக 13-02-2018 அன்று திரு.வி.க கல்லூரி மானவ & மாணவியர்களுக்கு *காதலர் தினமா ? காமுகர் தினமா ??* என்ற தலைப்பில் 250 நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1

காதலர் தினம் கண்டன போஸ்டர் : கிளை-1 (12/02/2018)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-02-2018 அன்று *காதலர் தினத்தை கண்டித்தும் & திருக்குர்ஆன் இலவச வினியோகம்* கூறித்தும் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் 19 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.....

தொடர்ந்து 6ஆவது முறை மாவட்ட அளவில் முதலிடம் : கிளை-2 (11/02/2018)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டத்தில் தாவா பணிகளில் A குரூப்பில் தொடர்ந்து 6 வது முறையாக 1(முதல் இடம்) பெற்ற அடியக்கமங்கலம் கிளை 2ற்க்கு மாவட்டம் சார்பாக சுழற்க்கோப்பை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

தனி நபர் தாவா : கிளை-1 (12/02/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-02-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஜ்ர் தொழுகையின் அவசியம் என்ற தலைப்புகளில் *7* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது...!

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/02/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/02/2018 அன்று மாலை 4.30 மணிக்கு மேலச்செட்டிதெரு சகோதரர் ரஜாக் (கிளை 1 தலைவர்) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா *பாத்தி முத்து* அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1

முஸ்லீம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்று கொடுக்கும் பயிற்சி: கிளை-2 (10/02/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பிப்ரவரி 11 முதல் 17 வரை பெண்களுக்கு திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பிற்கான பேனர் 10*10 அளவில் மார்க்கெட் தெருவில் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

இரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (04/02/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு சகோதரர் J M A முஹம்மது தாவூத் (தாவூத் அப்பா) அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் 50 திற்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் : கிளை1&2 (04/03/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் இரயிலடித் தெருவில் 04-03-2018 அன்று மாலை நடைப்பெற்றுது.


இப்பொதுக்கூட்டத்தில்...
TNTJ மாவட்ட பேச்சாளர்  இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும் TNTJ மாநில செயளாலர்  E.முஹம்மது அவர்கள்அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும் TNTJ மாநில பேச்சாளர் தாஹா MISC அவர்கள் ஓர் இறைக் கொள்கையையும், ஒற்றுமை கோசமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்...!

அல்ஹ்மதுலில்லாஹ்...




மாவட்ட அளவின் இரண்டாம் இடம் : கிளை-1 (08/02/2018)


திருவாரூர் வடக்கு மாவட்டத்தில் தாவா பணிகளில் A குரூப்பில் இரண்டாம் இடம் பெற்ற அடியக்கமங்கலம் கிளை 1க்கு மாவட்டம் சார்பாக சுழற்க்கோப்பை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

முஸ்லிம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்றுக் கொடுக்கும் பயிற்சி : கிளை-1 (01/02/2018)

அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பிப்ரவரி 1 முதல் 7 வரை நடைபெறும் பெண்களுக்கான திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பிற்க்கான விளம்பர பேனர் 10*10 என்ற அளவில் 01-02-2018 அன்று ராஜாத் தெரு பழைய EB முன்பு வைக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...!

Sunday, May 20, 2018

மஸ்ஜிதுல் அக்ஸாவில் கிரகணத்தொழுகை : கிளை-1 (31/01/2018)


அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இன்று 31-01-2018 இரவு 8 மணிக்கு *கிரகண தொழுகை* நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
தொழுகைக்கு பிறகு *பாவமன்னிப்பு* என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...!



மேலசெட்டித்தெருவில் இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம்: கிளை-1&2 (28/01/2018)

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மேலச்செட்டிதெருவில் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,
# சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பிலும்
GM.இப்ராஹீம் உமரீ அவர்கள் *திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?* என்ற தலைப்பிலும்
மவ்லவி A.அஷரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்
*இளைய சமுதாயமே! உன்னில் இஸ்லாம் எங்கே?* என்ற தலைப்பிலும்
CV.இம்ரான் அவர்கள் *எது ஒற்றுமை* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

அடியக்கமங்கலம் தெருமுனைக்கூட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய 2 சகோதரிகள்: (28/01/2018)

அல்லாஹ்வின் கிருபையினால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 28-01-2018 நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் மகேஸ்வரி என்ற சகோதரி தன் மகளுடன் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...
தன் பெயரை மர்யம் என்றும் தன் மகள் பெயரை ரம்யாவிலிருந்து ஹாமியா என்றும் மாற்றிக்கொண்டார்...

இஸ்லாமிய பெண்கள் பயான் தெற்குத்தெரு : கிளை-1 (27-01-2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-01-2018 அன்று மாலை 4.30 மணிக்கு தெற்கு தெரு A.அமீர் அலி (கோட்ரா) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளம்பரங்களால் மிளிரும் அடியக்கமங்கலம் : கிளை-1 (25/01/2018)



அல்லாஹ்வின் வற்றா கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-01-2018 அன்று 6 சுவர்களில் திருக்குர்ஆன் மாநில மாநாடு விளம்பரம் எழுதுப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...!



மெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (21/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/01/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர்
சலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்
செல்வம் ஓர் சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 ( 21/01/2018)

அல்லாஹ்வின் கிருபையால் 21/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஷாத்தொழுகைக்குப்பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது...
இதில் சகோதரர்
சலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்
சமுதாய விழிப்புணர்வு
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

ரஹ்மானியாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (21/01/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ரஹ்மானியாதெரு சகோதரர் யூசுப்தீன் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது..!
இதில் சகோதரி
M.ஜெஸிமா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (20/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக புதுமனைத்தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் அவர்கள் உரையாற்றினார்.
தலைப்புகள்:
1.மரணசிந்தணை
2.ஜூம்மாவின் சிறப்புகள்
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புப்பனி : கிளை-1 (16/01/2018)


நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்த்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும்.
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி 18-01-2018 அன்று திருவாரூரில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-01-2018 இன்று வீடு வீடாக அழைப்புகொடுத்த போது... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய பெண்கள் பயான் ஹைஸ்கூல் ரோடு : கிளை-1 (15-01-2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-01-2018 அன்று மாலை 4 மணிக்கு ஹைஸ்கூல் ரோடு SMS இல்லத்தில் (சகோதரர் சபியுல்வரா அவர்களுடைய வீட்டில்) TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா & ஜெஸிமா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள். 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1

இரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (15-01-2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 15-01-2018 அன்று மாலை 4 மணியளவில் இரண்டு இடங்களில் இணைவைப்பு என்ற தலைப்பில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன போஸ்டர் : கிளை-1 (15/01/2018)


எச்சை ராஜவை கண்டித்து 18-01-2018 அன்று திருவாரூரில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் 9 & உணர்வு 4 போஸ்டர் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 15-01-2018 அன்று ஒட்டப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...!

வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டத்திற்கூ அழைப்பு : கிளை-2 (15/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18/1/2018) வியாழக்கிழமை நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (14/01/2018)

அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில்  14-01-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்...

நாண்கு இடங்களில் மெகா போன் பிரச்சாரம் : கிளை-1 (14/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 14-01-2018 அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் இணைவைப்பு என்ற தலைப்பில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...

நாண்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (13/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 13-01-2018 அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
சிவன்கோவில் தெரு - 2 இடங்கள்
மணற்கேணித் தெரு - 2 இடங்கள்
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
*தலைப்புகள்*
1) தொழுகையின் அவசியம்
2)மரண சிந்தனை
அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (12/01/2018)

அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில்
12-01-2018 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் *இறுதி நபியின் இறுதி மொழி்* என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (12/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-01-2018 அன்று மாலை 4 மணியளவில் மேலச்செட்டிதெருவில் மூன்று இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
*தலைப்புகள்*
1) அல்லாஹ்வின் அருட்கொடையில் நன்றி மறந்த மனிதர்கள்
2)மரண சிந்தனை
3)குர்ஆனுக்கு முரண்பட்ட மனிதர்கள்
அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன ஆர்ப்பாட்ட விளம்பர பேணர் : கிளை-2 (14/01/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18/1/2018) வியாளக்கிழமை எச். ராஜாவை கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் 10*10 அளவில் பேனர் வைக்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் வினியோகம் : கிளை-1 (12/01/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12/01/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக திருவாருரில் மாவட்ட அளவில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது..!

துண்டு பிரசுரங்கள் வினியோகம் : கிளை-2 (12/01/2018)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் h.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்ட துண்டு பிரசுரங்கள் நாகை மெயின் ரோடு பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ...!

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (10/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அஹமதியாத்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் சகோதரர் சலீம் அவர்கள் செல்வம் ஒரு சோதணை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

மனிதநேயப் பணி : கிளை-2 (08/01/2018)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக தபால் நிலையம் மூலமாக தவறவிட்டு பணம் (Life insurance) ரூபாய் 3000 கண்டெடுக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது...!
அல்ஹம்துலில்லாஹ்..
அனைத்து புகழும் இறைவனுக்கே..