TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 13, 2018

நான்கு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (09/12/2017)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக (09/12/2017) அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் கீழ்கானும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது... இதில் பள்ளி இமாம் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்